Friday, December 8, 2006

[anbudan] Re: Agiilan Padaipugal


நன்றி விக்கி அண்ணா,நிர்மலா மற்றும் சக்திதாசன்.
புஹாரி அண்ணா தங்கள் ஆலோசனைகளுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி. அடுத்த கவிதைகளில் இந்தப்பிழைகள் வராமல் பார்த்துக்கொள்கிறேன்.
அன்புடன்
த.அகிலன்
 
On 09/12/06, Asan Buhari <buhari@gmail.com> wrote:
பாராட்டுக்கள் அகிலன்

காட்சியமைப்பு அழகு
சொற்சிக்கனம் அருமை
நயம் அமர்க்களம்

> வற்றிக்கொண்டிருக்கும் பிரியம்..
>
>
> பிரியத்தின்
> சொற்கள் வற்றிக்கொண்டிருந்தன.
>
> தாகித்தலையும்
> நம்
> இறுதிப்பார்வைகள்
> நதியைப்போல்
> ஓடிக்கொண்டிருக்கிறது
> நமக்கிடையே

ஓடிக்கொண்டிருக்கின்றன என்று பன்மைக்குப் பன்மை எழுதுங்கள்

> பற்றியிருந்த
> விரல்கள்
> இளகத்தொடங்குகையில்
>
> வானம்
> குமுறத்தொடங்கியிருந்தது
>
> இருவரும்
> கண்கள்
> ஏன் முதுகுகளிடம்

"முதுகினில்" என்று எழுதினால் போதுமானது

> இல்லை என்பதாய்
> நடக்கத்தொடங்கினோம்
>
> சுவடுகளைக்
> கரைத்தபடி
> பெய்து கொண்டிருந்தது
> மழை.

வாழ்த்துக்கள்

அன்புடன் புகாரி

> த.அகிலன்
> --
>
>
> குழுமம் : அன்புடன்
> வலைப்பூ : ப்ரியன் கவிதைகள்
>
>
>
>
>
> >
>


--
view my site
http://agiilankanavu.blogspot.com/
--~--~---------~--~----~------------~-------~--~----~
     அன்புடன் - உலகின் முதல்
       யுனித்தமிழ்க் குழுமம்
 buhari.googlepages.com/anbudan.html
-~----------~----~----~----~------~----~------~--~---

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home