Saturday, December 9, 2006

[anbudan] Re: Chennai Anbargalukku - Oru Thedeer Santhippu

"அங்கு பிச்சைக்காரர்களே கிடையாது . அதுபோல சோறும் கிடையாது .எல்லாருமே பிச்சைக்கார்கள்தான்."
அவர் சந்திப்பில் சொல்லாமல் விட்ட ஒரு செய்தி (முன்னர் என்னிடம் சொன்ன சேதி இது)

அங்கு பிச்சைக்காரர்கள்(கண்,கால்,கை முடமாகி) யாராவது கண்ணில்பட்டால் உடனடியாக அவரை புலிகள் அழைத்துச் சென்று தனி முகாமில் வைத்து உணவு கொடுத்து பாதுகாப்பார்களாம்.இது அவர்கள் செய்யும் நல்ல செயல்களில் ஒன்று ஆனால் இதையும் குறை சொல்ல ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்றும் சொன்னார்.
--
Untitled Document

குழுமம் : அன்புடன்
வலைப்பூ : ப்ரியன் கவிதைகள்

 

 


--~--~---------~--~----~------------~-------~--~----~
     அன்புடன் - உலகின் முதல்
       யுனித்தமிழ்க் குழுமம்
 buhari.googlepages.com/anbudan.html
-~----------~----~----~----~------~----~------~--~---

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home